கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆனந்த் ( ------- ------- நீ வேறோ நான் வேறோ )
2. அழகி ( ------ ------- பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா)
3. இளமை காலங்கள் ( ------- -------- ராகம் பாவை கண்ணிலோ நாணம் )
4. இரும்பு பூக்கள் ( ------- -------- மன்னன் தான் பாணம் போடும் கண்ணன் தான் )
5. சரஸ்வதி சபதம் ( ------- --------- பிச்சையிலே பிறந்தேன் அம்மா )
6. செங்கோட்டை சிங்கம் ( ------- --------- சொல்லே இனி என்றும் இங்கே இல்லே )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
பாடல் காட்சியில் பார்த்திபன் நடித்திருக்கிறார்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 35 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்