கீழே 9 (ஒன்பது) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அவசரக்காரி ( ------ பார்த்த கண்ணாடி ரசம் போனதெப்போது )
2. வேட்டைக்காரன் ( ------ சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே )
3. நாயகன் ( ------- அது வானத்து மேலே )
4. அயன் ( ------- மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் )
5. நிறம் மாறாத பூக்கள் ( -------- பறவைகள் மலை முழுவதும் இங்கே கலந்தன)
6. இந்திரா ( -------- காய்கிறது நிதம் தேய்கிறது )
7. பையா ( -------- மழைடா அடைமழைடா )
8. பிள்ளையோ பிள்ளை ( -------- தமிழ் தோன்றியது உன்னிடமோ)
9. செம்பருத்தி ( -------- காயும் நேரம் சரணம் )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
பாடல் காட்சியில் ராமராஜன் சீதாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தது.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 34 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்