Wednesday, August 21, 2013

சொல் வரிசை - 37


கீழே  7 (ஏழு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   உதய கீதம்                                                                  ( -------  -------   தேன் சிந்தும் நேரம் )
2.   வாலி                                                        (  ------  -------  வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா )
3.   யூத்                                                            ( -------  --------  வாழ்க்கையின் பாதி பலம்  )
4.   காலங்களில் அவள் வசந்தம்          ( -------  --------  பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை )
5.   மகாதேவி                                               ( -------  --------- கண்ணார கண்டாலே சங்கீத வீணையும் ) 
6  பொண்ணுக்கு தங்க மனசு               ( -------  --------- வானம் உனை எனை தாலாட்டுதே )
7  என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ( -------  -------- குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா )
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் ராம்கி நடித்திருக்கிறார்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 36 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                               

1.   ஆனந்த்                               ( ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ )
2.   அழகி                                   ( பாட்டு சொல்லி  பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா)
3.   இளமை காலங்கள்            ( பாட வந்ததோ ராகம்  பாவை கண்ணிலோ நாணம் )
4.   இரும்பு பூக்கள்                   ( நானும் கூட மன்னன் தான் பாணம் போடும் கண்ணன் தான் )
5.   சரஸ்வதி சபதம்                 ( தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா ) 
6  செங்கோட்டை சிங்கம்      ( இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே )
 
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

ஆராரோ பாட்டு பாட நானும் தாய் இல்லை                  

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      பொண்டாட்டி தேவை          
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, MeejuJai, முத்து, 10அம்மா, மதுமதி.        

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  3. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete