Friday, June 7, 2013

சொல் வரிசை - 28



கீழே  7 (ஏழுதிரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.      அபியும் நானும்                             ( ----    -----   என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே )
2.      புதுக்கவிதை                       ( -----  ----  வசந்தமே சுகம் தரும் சுகந்தமே )
3.      பாண்டியன்                           ( --------  நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ  )
4.      உத்தம புத்திரன்                  (  -------  அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாமினிமே )
5.      சுந்தர பாண்டியன்              ( --------   வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே ) 
6     தேன் மழை                             (  --------  நீ போ சேதியை சொல்ல  )
7.      அயன்                                     (-------   -------  நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
சொல் வரிசை விடைக்கான பாடலில் 3 சொற்கள் இரு தடவை இடம் பெற்றிருக்கின்றன.  
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 27 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                          

1.     அலை பாயுதே                 ( யாரோ யாரோடி ஒன்னோட புருஷன் )
2.      மைனா                                   ( நீயும் நானும் வானும் மண்ணும் நெனைச்சது நடக்கும் புள்ளே )
3.      புன்னகை                               ( நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே )
4.      லண்டன்                                 ( யாரோ ஒருத்தி என்றவளை யாரும் சொல்ல மாட்டார்கள் )
5.      ரெண்டு                                    (யாரோ எவளோ என்று தெரியவில்லை ) 
6     எங்கேயோ கேட்ட குரல்         ( தாயும்  நானே தங்க இளமானே )
7.      யார் பையன்                          ( தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ)
8.      சென்னை - 600028                   ( யாரோ யாருக்குள் இங்கு யாரோ)   


 

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்


யாரோ நீயும் நானும் யாரோ 
யாரோ தாயும் தந்தை யாரோ            

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      பட்டாக்கத்தி பைரவன்      


எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, சாந்தி நாராயணன், முத்து    

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  2. சாந்தி நாராயணன்,

    அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  3. முத்து,

    அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள் நன்றி.


    ReplyDelete