கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கண்ணுக்குள் நிலவு ( ------ ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது )
2. ஒரு தலை ராகம் ( ----- குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் )
3. முத்துச் சிப்பி ( -------- பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதேன் வழக்கமல்ல )
4. ஸ்ரீராகவேந்திரர் ( ------- எனக்கும் ஆனந்தம் தம் விடிய விடிய சொந்தம் )
5. நம்ம வீட்டு தெய்வம் ( -------- உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ )
6. மங்காத்தா ( -------- எங்க பல்லேலக்கா நீ கேளு கொக்கா மக்கா )
7. காக்கும் கரங்கள் (------- -வந்தது தேர் வந்தது ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
A.M . ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 28 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்