எழுத்து அந்தாதி - 1 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. ஐவர் நிலம் ராஜ்கிரணுக்கு சேர்ந்தது (5,2)
2. காரமான நடராஜ் (3)
3. ஜம்புலிங்கமே ஜடாதரா! பணம்தான் தெய்வமே (4,5)
4. அஜித்தை விலக்கிய மருத்துவர் சிவாஜி (4,2)
5. மணமக்களின் பெற்றோர்களை அழையுங்கள்! பானுமதி! (3,5,3)
6. கே.ஆர்.விஜயாவுக்கு செல்லமான குழந்தை (3,3)
குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.
எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.
விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments) அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
ராமராவ்
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள் நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள் நன்றி.
பால கணேஷ்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.
10அம்மா,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.