Thursday, June 20, 2013

எழுத்து அந்தாதி - 2



 எழுத்து அந்தாதி - 2 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
 

1.    அர்ஜுன் பிறந்த மாதம்   (2)
2.    ஓடு உள்ளே ரத்தினம் கமல்    (6,3)
3.   விஜய் கையில் சுடும் ஆயுதம்  (5)
4.   கீழ்திசை நாட்டிலே பாரதிராஜா (4,4)
5.   கனம் குறைந்ததா, சுலபமானதா திரிஷா  (2,2) 
6.    எஸ்.எஸ்.ராஜேந்திரன் இயற்றிய பால்ய விவாக தடை சட்டம்?  (3)
7.  எஸ்.வி.சேகர் யார் பக்கம்? அன்னையா மனைவியா (2,3)    

குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 7-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.     

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும். 

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 
எழுத்து அந்தாதி - 1 க்கான விடைகள்:
 
1.    ஐவர் நிலம் ராஜ்கிரணுக்கு சேர்ந்தது   (5,2)                                        -  பாண்டவர் பூமி  
2.    காரமான நடராஜ்   (3)                                                                                  -  மிளகா 

3.   ஜம்புலிங்கமே ஜடாதரா! பணம்தான் தெய்வமே  (4,5)                     -  காசேதான் கடவுளடா  
4.   அஜித்தை விலக்கிய மருத்துவர் சிவாஜி (4,2)                                    -  டாக்டர் சிவா 
5.   மணமக்களின் பெற்றோர்களை அழையுங்கள்! பானுமதி! (3,5,3) - வாங்க சம்பந்தி வாங்க     
6.    கே.ஆர்.விஜயாவுக்கு செல்லமான குழந்தை  (3,3)                              - கண்ணே பாப்பா    

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   வைத்தியநாதன், முத்து, Madhav, நாகராஜன், பாலகணேஷ், 10அம்மா.
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.  

ராமராவ் 

7 comments:

  1. யோசிப்பவர்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. வைத்தியநாதன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. சாந்தி,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. நாகராஜன்,

    உங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  6. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி.பராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  7. 10அம்மா,

    உங்கள் சரியான விடைகளுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

    ReplyDelete