கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அபியும் நானும் ( ---- ----- என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே )
2. புதுக்கவிதை ( ----- ---- வசந்தமே சுகம் தரும் சுகந்தமே )
3. பாண்டியன் ( -------- நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ )
4. உத்தம புத்திரன் ( ------- அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாமினிமே )
5. சுந்தர பாண்டியன் ( -------- வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே )
6. தேன் மழை ( -------- நீ போ சேதியை சொல்ல )
7. அயன் (------- ------- நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடலில் 3 சொற்கள் இரு தடவை இடம் பெற்றிருக்கின்றன.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 27 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்