எழுத்து வரிசை புதிர் - 26 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 அஞ்சலிதேவி பயணிக்கும் நகர பேருந்து (3,2)
2 விஷால் பங்கேற்கும் யுத்தம் (3)
3 எமது குழந்தை என பெருமிதப்படும் ரவிச்சந்திரன், பாரதி (3,3)
4 பிரஷாந்த் - மீனா தரும் அதிர்ச்சி (2)
5 அர்ஜுனனின் தமையனே விக்ரம் (2)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை (5) தேர்வு சம்பந்தப்பட்ட ஒரு ஆங்கிலச்சொல். . :
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 25 க்கான விடைகள்:
1 பார்த்திபனுக்கு மனைவி வேண்டும் (5,2) - பொண்டாட்டி தேவை
2 தன் வயப்படுத்தும் விஜய்! (4) - வசீகரா
3 திருப்புகழைப்பாடிய T.M.S (8) - அருணகிரிநாதர்
4 தந்திரமாக ஏமாற்றுபவன் விமல் (4) - எத்தன்
5 விஜய்யின் இதயத்தினிலே (5) - நெஞ்சினிலே
6 கடவுள் கண்டெடுத்த தொழிலாளி எம்.ஜி.ஆர்.(4) - விவசாயி
7 ரஜினியிடமிருந்து விஜய் விலகியபின் மிஞ்சுவது அஜித் (2) - ராஜா
8 அலிபாபாவிடம் தஞ்சமடைந்த ரஜினி (2) - பாபா
9 அப்பாவிடம் சிக்கிய பாக்யராஜ், பிரபு (4) - அப்பாவி

எழுத்து வரிசை புதிர் விடை - ராஜாவின் பார்வையிலே
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, Suji, யோசிப்பவர், சாந்தி நாராயணன்
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
Suji,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.பாராட்டுக்கள் நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.