Thursday, July 30, 2020

சொல் வரிசை - 265



சொல் வரிசை - 265 புதிருக்காக, கீழே ஏழு (7)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   நெஞ்சம் மறப்பதில்லை(---  ---  அதன் நினைவை இழக்கவில்லை
)  

2.   சின்னப்ப தாஸ்(---  ---  --- நீயும் நானும் வேறா)

3.   அன்பே வா(---  ---  ---  --- எங்கும் பனிமழை பொழிகிறது)

4.   பரீட்சைக்கு நேரமாச்சு(---  ---  ---  என்று கீதம் மூன்று வகை)

5.   தாய் நாடு(---  ---  ---  --- தேவன் உன்னைத் தேட வந்தேன்)
   
6.   ஆனந்தி(---  ---  ---  --- இனி ஒவ்வொரு இரவும் வாழ்க) 

7.   உன்னை கண் தேடுதே(---  ---  ---  --- உயிரின் பாதியே உனைக் கண் தேடுதே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Monday, July 27, 2020

எழுத்துப் படிகள் - 320



எழுத்துப் படிகள் - 320   க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (8)  ரவிச்சந்திரன்     கதாநாயகனாக  நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 320 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   கந்தன் கருணை         

2.   புதையல்     

3.   மங்கையர் திலகம்      

4.   சின்ன மருமகள்                

5.   முதல் மரியாதை           

6.   தங்கைக்காக         

7.   தில்லானா மோகனாம்பாள் 

8.   இல்லற ஜோதி     


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Saturday, July 25, 2020

சொல் அந்தாதி - 171



சொல் அந்தாதி - 171 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)         திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்           கொடுக்கப்பட்டுள்ளன.



1.   சிறையில் சில ராகங்கள் - தென்றல் வரும் தெரு      
2.   நீதிக்கு தண்டனை                 
3.   வண்டிச்சக்கரம்     
4.   சொர்க்கவாசல்            
5.   சந்திரஹாரம்         
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Thursday, July 23, 2020

சொல் வரிசை - 264



சொல் வரிசை - 264 புதிருக்காக, கீழே ஏழு (7)     திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   படிக்காத மேதை(---  ---  ---  ---  ---  --- நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம் ஒரே கொண்டாட்டம்
)  

2.   ஊமை விழிகள்(---  ---  --- நிலைக்கும் என்ற கனவில்)

3.   மாயமனிதன்(---  ---  ---  ---  --- நான் கால் கடுக்க காத்திருந்தேன் இன்று)

4.   7 ம் அறிவு(---  ---  ---  ---  --- நம்மை இங்கு நாமே தொலைத்தோமே)

5.   லவ் டுடே(---  ---  ---  --- ஏன் என் கண்ணில் விழுந்தாய்)
   
6.   வடிவுக்கு வளைகாப்பு(---  ---  --- நல்ல தருணத்தை இழக்காதே) 

7.   அபியும் நானும்(---  ---  ---  --- பொன் வாய் பேசும் தாரகையே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  


Tuesday, July 21, 2020

எழுத்துப் படிகள் - 319



எழுத்துப் படிகள் - 319 க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  விஜயகாந்த் நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (4,3)  சிவகுமார்    கதாநாயகனாக  நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 319 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   டௌரி கல்யாணம்        

2.   ராமன் ஸ்ரீராமன்    

3.   மனதில் உறுதி வேண்டும்     

4.   உழவன் மகன்               

5.   சாமந்திப்பூ          

6.   பொறுத்தது போதும்        

7.   ஆட்டோ ராஜா   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்