சொல் வரிசை - 49 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மணல் கயிறு ( ----- ----- ----- மேனகை சிந்திடும் பூங்கொடியோ)
2. டெல்லி டூ மெட்ராஸ் ( ----- ------ ------ பொங்கி வரும் தாமரையோ)
3. பிரண்ட்ஸ் ( ----- ----- ----- ------ ----- கொஞ்சி பேசும் தத்தை பேச்சைக் கேட்டேன் )
4. அருணகிரிநாதர் ( ----- ----- ----- ஒளியோ அதன் நிழலோ)
5. மூன்றாம் பிறை ( ----- ----- ----- ----- கண்டேன் உனை நானே)
6. ஆணழகன் ( ------ ----- ----- ----- ----- கேளடி அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி )

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை - 48 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. பச்சை விளக்கு ( அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்)
2. தாண்டவம் ( ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி)
3. ராமு ( பச்சை கிளி ஒன்று இச்சை கிளி ரெண்டு )
4. தாலாட்டு ( குழந்தை பாடுறேன் கண்ணுமணி என் பொன்னுமணி நெனைச்சா கண்ணுலே முத்துமணி)
5. சின்னப்பதாஸ் ( பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா)
6. என் வழி தனி வழி ( பறவை காதல் பறவை நெஞ்சில் நிலைக்கும் அந்த உறவை )
7. ஆயிரத்தில் ஒருவன் ( பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்)
8.. அன்னமிட்ட கை ( பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாக )

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
அவள் ஒரு பச்சை குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: நீ ஒரு மகாராணி
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. மாதவ் மூர்த்தி
2. மதுமதி விட்டல்ராவ்
3. முத்து சுப்ரமண்யம்
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.