சொல் வரிசை - 41 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வேட்டையாடு விளையாடு ( ----- ----- ------ ----- போகும் இடம்
எல்லாமே கூடக்கூட
வந்தாய் )
2. மின்சார
கனவு ( ----- ------- ------ ------- ------
விளையாட ஜோடி தேவை )
3. கலாட்டா கல்யாணம் ( ----- ----- ----- ----- ----- வரவேண்டும் காதல்
மகராணி )
4. பணக்காரப் பெண் ( ----- ----- ----- உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப
தேன் சிந்தும் நாள் )
5.
நீ வருவாய் என (----- ----- ---- ---- நீ வருவாய்
என)
6.
பூந்தளிர் ( ---- ---- ---- ---- ---- என்றும் நீயின்றி
நானில்லை நானின்றி நீயில்லை)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 40 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்