எழுத்து வரிசை புதிர் - 39 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1. புலிக் குட்டி? (5,4) - 1984
2. பிள்ளையே எனது மாப்பிள்ளை (3,2,5) - 2010
3. குற்றமற்றவன் (5) - 1984
4. திருப்பதி வாயில் ரயில் சந்திப்பு (5) - 2009
5. அவதார புதல்வர்கள் இருவர் (4) - 1963
6. அதிர்ஷ்டக்காரன் (5) - 1995
1. புலிக் குட்டி? (5,4) - 1984
2. பிள்ளையே எனது மாப்பிள்ளை (3,2,5) - 2010
3. குற்றமற்றவன் (5) - 1984
4. திருப்பதி வாயில் ரயில் சந்திப்பு (5) - 2009
5. அவதார புதல்வர்கள் இருவர் (4) - 1963
6. அதிர்ஷ்டக்காரன் (5) - 1995
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (3,3)
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 38 க்கான விடைகள்:
1 தாயக்கட்டையில் விழும் அதிகப்படியான எண்
(3,5) - 1982 - பகடை
பனிரெண்டு
2 பர்மாவிலிருந்து வந்த கிருஷ்ண பக்தை (4,2) - 1956 -
ரங்கோன் ராதா
3 கேடு
நினைக்காத அம்மாயிராத பெண் பெரிய மனுஷியாயிட்டா (3,5,5)
-
1980 - ராமாயி வயசுக்கு வந்துட்டா
4 பணக்கார கடவுள் (4,4) - 1973 - திருமலை தெய்வம்
5 ஒவ்வொரு செயலுக்கும் இணையான எதிர் செயல் உண்டு
(6,4,2) - 2009 - நியூட்டனின் மூன்றாம் விதி
எழுத்து வரிசை புதிர் விடை - நிரபராதி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ராமராவ்
மதுமதி,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.