எழுத்துப் படிகள் - 40 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சரத்குமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (4,3) சரத்குமார் நடித்ததே.
அனைத்து திரைப்படங்களும் சரத்குமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (4,3) சரத்குமார் நடித்ததே.
மேலும் வழக்கமான குறிப்புகளுடன், அந்த திரைப்படங்கள் வெளியான வருடங்களும் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பன்னிரண்டில் ஒன்று. அந்தமும் ஆதியும் ஒன்று (5) - (1998)
2. போலீஸ் ஸ்டேஷன் (3,4) - (1991)
3. சேர சோழ பாண்டியர் (5) - (1998)
4. சுயகௌரவமுள்ளவன் (5) - (2004)
5. ஜனகனின் மகளை மணந்த தசரதனின் மைந்தன் (3,3) - (1997)
6. இளவேனிற் பருவத்தில் புள்ளினம் (4,2,3) - (1991)
6. இளவேனிற் பருவத்தில் புள்ளினம் (4,2,3) - (1991)
7. விளங்காத மர்மம் (4,3) - (1990)
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், இதே வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 39 க்கான குறிப்புகளின் விடைகள்:
1. தாயின் கட்டளை (5,2)- (1958) - அன்னையின் ஆணை
2. தம்பதிகளின் இல்வாழ்க்கை (6) - (1987) - தாம்பத்யம்
3. நாங்கள் அவதரித்த பூமி (2,4,2) - (1977) - நாம் பிறந்த மண்
4. கல்லாத அறிவாளி (5,2)- (1960) - படிக்காத மேதை
5. முதலிடத்திற்கு பரிசு (9) - (1974) - தங்கப்பதக்கம்
6. இளவேனிற் பருவத்தில் ஒரு தினம் (7,2,2) - (1982) - வசந்தத்தில் ஓர் நாள்
6. இளவேனிற் பருவத்தில் ஒரு தினம் (7,2,2) - (1982) - வசந்தத்தில் ஓர் நாள்
இறுதி விடை: அம்பிகாபதி
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, யோசிப்பவர், முத்து, மதுமதி, 10அம்மா.
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.