எழுத்து வரிசை புதிர் - 37 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 அன்னை புதல்விக்கு அணிவித்த மாங்கல்யம் (2,5,4,2) - 1959
2 திக்கு தெரியாது வழி தவறிய புள்ளினங்கள் (2,3,5) - 1979
3 சகோதரிக்கென ஒரு பாட்டு (6,3) - 1983
4 ஆண்டவனைப் பார்த்தேன் (5,4) - 1963
2 திக்கு தெரியாது வழி தவறிய புள்ளினங்கள் (2,3,5) - 1979
3 சகோதரிக்கென ஒரு பாட்டு (6,3) - 1983
4 ஆண்டவனைப் பார்த்தேன் (5,4) - 1963
5 நடுத்தர வர்க்கத்து லட்சுமி மணாளன் (3,3,4) - 2001
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (5)
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 36 க்கான விடைகள்:
1 காப்பவன் (5) - 1997 - ரட்சகன்
2 சென்னை மாநகரம் (10) - 2010 - மதராசப்பட்டினம்
3 புன்சிரிப்பு ராஜா (4,4) - 1986 - புன்னகை மன்னன்
4 விநாயகர் வீதி கோடி மனை (5,2,3,2) - 2011 - பிள்ளையார் தெரு கடைசி வீடு
2 சென்னை மாநகரம் (10) - 2010 - மதராசப்பட்டினம்
3 புன்சிரிப்பு ராஜா (4,4) - 1986 - புன்னகை மன்னன்
4 விநாயகர் வீதி கோடி மனை (5,2,3,2) - 2011 - பிள்ளையார் தெரு கடைசி வீடு
5 கண்ணனின் கரிய முகம் தோன்றுமிடம் (4,5) -2000 - காக்கைச் சிறகினிலே
எழுத்து வரிசை புதிர் விடை - மகாபிரபு
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, மதுமதி
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteவிடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.