Sunday, July 7, 2013

சொல் வரிசை - 31



கீழே  7 (ஏழு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.      வாழ்க்கை படகு                  ( ------  --------   கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ )
2.      அரசிளங்குமரி                  ( ------   பயலே ------- பயலே சேதி கேளடா )
3.      இமயம்                                 ( --------   குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று )
4.      ஈரமான ரோஜாவே          (  -------  பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் புதிய கவிதை உதயமாகுது )
5.      நினைத்தேன் வந்தாய்     ( -------- நிலவே -------- நிலவே வருவது நிஜந்தானா ) 
6     மல்லியம் மங்களம்         ( -------- சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது )

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
A.M. ராஜாவும் P.சுசீலாவும் இணைந்து பாடிய பாடல்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 30 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                      

1.      டிக் டிக் டிக்                                   (  இது  ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் )        -  
2.      முத்தான முத்தல்லவோ ( மார்கழி  பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் )
3.      நீல மலர்கள்                        ( மாதம்   ஒரு பூ மலரும்  அல்லிப்பூ  )
4.      ஓரம் போ                              (  இது  என்ன மாயம் இது எதுவரை போகும் )
5.      7-ம் அறிவு                             ( முன்  அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ ) 
6     ஆனந்த ஜோதி                   ( பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா )
7.      வாழ்க்கை                            ( காலம்  மாறலாம் நம் காதல் மாறுமா )
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

இது மார்கழி மாதம்   
இது முன் பனி காலம்               

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      பிராப்தம்        
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா      

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

5 comments:

  1. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி

    ReplyDelete
  3. மதுமதி,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. யோசிப்பவர்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete