கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வாழ்க்கை படகு ( ------ -------- கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ )
2. அரசிளங்குமரி ( ------ பயலே ------- பயலே சேதி கேளடா )
3. இமயம் ( -------- குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று )
4. ஈரமான ரோஜாவே ( ------- பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் புதிய கவிதை உதயமாகுது )
5. நினைத்தேன் வந்தாய் ( -------- நிலவே -------- நிலவே வருவது நிஜந்தானா )
6. மல்லியம் மங்களம் ( -------- சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
A.M. ராஜாவும் P.சுசீலாவும் இணைந்து பாடிய பாடல்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 30 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்