எழுத்து அந்தாதி - 6 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. அஞ்சுகம் எங்கேயாவது கிடைப்பாளா என கே.ஆர்.ராமசாமி தேடினார் (3,3) (1954)
2. குழந்தைகளை கடத்திய குற்றவாளிகள் விமல், சிவகார்த்திகேயன் (2,3,4,3) (2013)
3. வாரணாசியில் கண்ணிழந்த விக்ரம் (2) (2011)
4. இளையவரில் சிறியவர் பிரபு (3,3) (1992)
5. ஸ்ரீதேவியைப்பிரியாத ரஜினி (3) (1978)
6. ஜெய்சங்கர் ஜெயலலிதாவிடம் கேட்கும் வாலில்லா நீர்யானை கலங்கியது (2,1) (1966)
7. நியாயத்திற்கு சிரம் தாழ்த்து, ராமச்சந்திரா (4,2,4) (1976)
8. பேபி கீர்த்திகா, ராம நாராயணனின் சின்னப் பேய் (4,3) (2010)
குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது,7-வது, 8-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 8-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.
எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.
விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments) அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 5 க்கான விடைகள்:
1. எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சரிதா? (3) - சுஜாதா
2. அன்னையின் பேச்சை மீறாதே! ராமச்சந்திரா (2,3,4) - தாய் சொல்லை தட்டாதே
3. கிறித்துவ தேவாலயத்தில் விஜய் (2) - தேவா
4. நிச்சயம் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஜெய்சங்கர் (5) - வாக்குறுதி
5. விஜய் கையில் திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் (6) - திருப்பாச்சி
6. முரளியும் ரேவதியும் தாம் சிறு பிள்ளைகள் என்று சொல்வது (3,4,3) - சின்ன பசங்க நாங்க

7. சரோஜாதேவிக்கு ஜெமினி தரும் திருமண அன்பளிப்பு (4,3) - கல்யாண பரிசு
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, 10அம்மா, யோசிப்பவர், மதுமதி.
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteஅனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteகீதா ராமமூர்த்தி,