எழுத்து அந்தாதி - 4 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. சிவகுமாரும் சுமித்ராவும் வளர்க்கும் சிறு பறவை (7)
2. ஆகாயம் கடக்க அழைப்பது சிம்பு (4,3,4)
3. ------ நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்! சுனைனா (4)
4. நீலகிரியில் அர்ஜுன் (2)
5. குழந்தைகளுக்கு, மூன்று சக்கர வண்டியோட்டும் சத்யராஜ் (3,2)
6. நந்தா பெரியசாமியைப் பற்றி வேறு மாதிரியாக எண்ணு (3,2)
குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.
எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.
விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments) அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 3 க்கான விடைகள்:
1. தலைபாரம் இறக்க உதவும் கல்மேடையில் ஜெமினி (5) - சுமைதாங்கி
2. சின்னப்பாவுக்கு கண்ணபிரான் மீது உள்ள பேரன்பு (4,3) - கிருஷ்ண பக்தி
3. எம்.ஜி.ஆரைப் பார்த்து களவாடாதே (4) - திருடாதே
4. ராமராஜனைப் பார்க்க நாடி சென்ற மன்னா (2,3,2) - தேடி வந்த ராசா
5. கடவுளான விக்ரம் (2) - சாமி
6. ஜமீனுக்கான பாரம்பரிய சொத்துக்குரிய பிரபு (3,3) - மிட்டா மிராசு

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, நாகராஜன்.
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
Kicha,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள்
திரைஜாலத்திற்கு உங்கள் புதிய வருகைக்கு மிக்க நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
10அம்மா,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
மதுமதி,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
நாகராஜன்,