Sunday, July 14, 2013

சொல் வரிசை - 32



கீழே  7 (ஏழு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     கொடுத்து வைத்தவள்  ( ------  வரும் சேதியிலே மழை பொழியும் )
2.     கஜினி                                   ( ------   மாலை இள வெயில் நேரம் அழகான இலை உதிர் காலம்)
3.     ஆட வந்த தெய்வம்        ( -------    ------- இன்பம் தரவே தேடி வந்த செல்வம் )
4.     கலைஞன்                          (  -------  நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா )
5.     பெண்ணே நீ வாழ்க       ( -------- நீ  உனக்கொரு உடல் நான் உடல் தொட்டால் இன்பக் கடல் நான் ) 
6    நிமிர்ந்து நில்                    ( -------- வரும் தெய்வ சுகம் மன்னவனின் சந்நிதியில் )
7.     கிழக்கு வாசல்                 ( -------- ஓ ..  குங்குமம் தந்ததே  ஓ.. சம்மதம் )



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் கதாநாயகனுடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்தது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 31 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                    

1.     வாழ்க்கை படகு               ( சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ )
2.      அரசிளங்குமரி              ( சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா )
3.      இமயம்                             ( கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தை என்று )
4.      ஈரமான ரோஜாவே       (  வண்ண  பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் புதிய கவிதை உதயமாகுது )
5.      நினைத்தேன் வந்தாய்  ( வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நிஜந்தானா ) 
6     மல்லியம் மங்களம்      ( ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது )

 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்               

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      தேன் நிலவு         
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, யோசிப்பவர், மதுமதி       

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

4 comments:

  1. முத்து,

    உங்களது விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. 10அம்மா,

    உங்களது விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. Madhav,

    அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. மதுமதி,

    எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete