எழுத்து அந்தாதி - 3 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1. தலைபாரம் இறக்க உதவும் கல்மேடையில் ஜெமினி (5)
2. சின்னப்பாவுக்கு கண்ணபிரான் மீது உள்ள பேரன்பு (4,3)
3. எம்.ஜி.ஆரைப் பார்த்து களவாடாதே (4)
4. ராமராஜனைப் பார்க்க நாடி சென்ற மன்னா (2,3,2)
5. கடவுளான விக்ரம் (2)
6. ஜமீனுக்கான பாரம்பரிய சொத்துக்குரிய பிரபு (3,3)
குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.
எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும்.
விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments) அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 2 க்கான விடைகள்:
1. அர்ஜுன் பிறந்த மாதம் (2) - மாசி
2. ஓடு உள்ளே ரத்தினம் கமல் (6,3) - சிப்பிக்குள் முத்து
3. விஜய் கையில் சுடும் ஆயுதம் (5) - துப்பாக்கி
4. கீழ்திசை நாட்டிலே பாரதிராஜா (4,4) - கிழக்கு சீமையிலே
5. கனம் குறைந்ததா, சுலபமானதா திரிஷா (2,2) - லேசா லேசா

6. எஸ்.எஸ்.ராஜேந்திரன் இயற்றிய பால்ய விவாக தடை சட்டம்? (3) - சாரதா
7. எஸ்.வி.சேகர் யார் பக்கம்? அன்னையா மனைவியா (2,3) - தாயா தாரமா
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: வைத்தியநாதன், முத்து, Madhav, நாகராஜன், யோசிப்பவர், 10அம்மா, சாந்தி நாராயணன்.
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,