எழுத்து வரிசை புதிர் - 28 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 கார்த்திக்கின் பூங்கா ரதம்? (5,2)
2 அனைவரும் இந்த தேசத்து அரசர் என்று சொன்ன ஜெமினி (5,5,4)
3 சிவாஜி ஏற்றிய, குலம் காக்கும் தீபம் (3,4)
4 விஜயகாந்த் ஒரு Jail Bird (6)
5 வாகை சந்திரசேகரின் தோழா தோழா (3,3)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை (2,3) பிரகாஷ் ராஜ் கதாநாயகனாக நடித்த திரைப்படம். . :
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 27 க்கான விடைகள்:
1 நெருப்பாய் செயல் புரிய வேண்டும் சித்தார்த் (2,2,5,3) - தீயா வேலை செய்யணும் குமாரு
2 கண்மாயில் சிக்கிய சரத்குமார் (2) - மாயி
3 விஷால் நடந்து கொள்ளும் முறை (3) - தோரணை
4 பேரறிவாளன் பார்த்திபன் (5) - வித்தகன்
5 அஜித் ஆடிய சூதாட்டம் (5) - மங்காத்தா
6 பூமியே தோன்றியது தனக்காக என பெருமிதப்படும் சத்யராஜ் (4,5,5) - உலகம் பிறந்தது எனக்காக

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, நாகராஜன், 10அம்மா
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
வைத்தியநாதன்,
ReplyDeleteதங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteதங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteதங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.