Saturday, July 13, 2013

எழுத்து வரிசை - 29

 

எழுத்து வரிசை புதிர் - 29 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1   யாருக்கும் கிடைக்காத யானை (3)  
2   நடுஜாமத்தில் திரும்பிய ஆனந்தத்தில் விக்ரம் (2)
3   சாலை நடுவே நடக்காதே ருக்குமணி! வண்டி வருது (3,1) 
4   தாஜ்மகால் நகர்   (3)
5   முகமதிய மன்னன் ராமசாமி  (4,2,4)
6   உடன்பிறந்தவள் (4)
    
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
  
குறிப்பு:
 
எழுத்து வரிசைக்கான விடை  (4,2).  ரஜினிகாந்த்  கதாநாயகனாக நடித்த திரைப்படம்.      .  :
  
 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 28 க்கான விடைகள்: 
 

1 கார்த்திக்கின் பூங்கா ரதம்? (5,2)                                                          -  நந்தவன தேரு 
2 அனைவரும் இந்த தேசத்து அரசர் என்று சொன்ன ஜெமினி (5,5,4)  -  எல்லோரும் இந்நாட்டு மன்னர் 
3 சிவாஜி ஏற்றிய, குலம் காக்கும் தீபம் (3,4)                                          -  வம்ச விளக்கு 
4 விஜயகாந்த் ஒரு Jail Bird  (6)                                                               -  சிறைப்பறவை 
5 வாகை சந்திரசேகரின் தோழா தோழா  (3,3)                                      -   நண்பா நண்பா 
 

 
எழுத்து வரிசை புதிர் விடை -         குரு பார்வை         
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, வைத்தியநாதன்        
 
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

8 comments:

  1. Suji,

    தங்கள் விடைகள் எல்லாம் சரியானவையே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Kicha,

    தங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. 10அம்மா,

    தங்கள் விடைகள் எல்லாம் சரியானவை. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. முத்து,

    அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. Madhav,

    அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  6. மதுமதி,

    எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  7. யோசிப்பவர்,

    உங்கள் விடைகள் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  8. கீதா,

    உங்கள் விடைகள் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete