Tuesday, April 21, 2020

சொல் வரிசை - 250



சொல் வரிசை - 250 புதிருக்காக, கீழே  பதினொன்று   (11)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அகல் விளக்கு(---  ---  ---  ---  --- காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே)  


2.   என்ன தவம் செய்தேன்(---  ---  ---  ---  ---  ---  ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே)

3.   இதய தாமரை(---  ---  ---  --- மஞ்சக்கிளி தள்ளாடுது)

4.   கட்ட பஞ்சாயத்து(---  ---  ---  --- படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே)

5.   ஆண்பிள்ளை சிங்கம்(---  ---  --- பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக)
   
6.   அச்சாணி(---  ---  ---  ---  --- சும்மானாச்சும் பேசிக்கிட்டா தப்பு வராது)

7.   சந்தோஷ் சுப்ரமண்யம்(---  ---  ---  --- அடி  இப்படி மாறிப் போகிறது)

8.   படித்த மனைவி(---  ---  ---  --- நான் எதைச் சொன்னால் அவர் புரிந்து கொள்வார்)

9.   ஐந்து லட்சம்(---  ---  ---  --- சொல்லால் விளக்க முடியாது சுவைத்தால் அன்றி தெரியாது)

10. கர்ஜனை(---  ---  ---  --- இன்றுடன் செல்வது தேவனிடம்)

11. புதிய சங்கமம்(---  ---  ---  ---  --- இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக் கதை)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  


2 comments:

  1. 1. அகல் விளக்கு - ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே பரவுதே

    2. என்ன தவம் செய்தேன் - ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே

    3. இதய தாமரை - ஏதோ மயக்கம் என்னமோ நெருக்கம்

    4. கட்ட பஞ்சாயத்து - ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி

    5. ஆண்பிள்ளை சிங்கம் - மயக்கம் குழப்பம் நேரும்போது

    6. அச்சாணி - அது மாத்திரம் இப்போ கூடாது

    7. சந்தோஷ் சுப்ரமண்யம் - எப்படி இருந்த என் மனசு

    8. படித்த மனைவி - எப்படி அழுதால் தெரிந்து கொள்வார்

    9. ஐந்து லட்சம் - எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்

    10. கர்ஜனை - வந்தது நல்லது நல்ல இடம்

    11. புதிய சங்கமம் - எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை

    இறுதி விடை :
    ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் - அது
    எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

    - குடும்பத்தலைவன்

    By Madhav .

    Thanks and congrats for 250. Great effort.

    ReplyDelete
  2. தொடக்கச் சொற்கள்

    1அகல் விளக்கு---- ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
    2என்ன தவம் செய்தேன்-- ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
    3.இதய தாமரை-----ஏதோ மயக்கம் என்னமோ நெருக்கம்
    4.கட்ட பஞ்சாயத்து------- ஒரு சின்ன மணிக்குயிலே சிந்து
    5.ஆண் பிள்ளை சிங்கம்----மயக்கம் குழப்பம் நேரும்போது
    6.அச்சாணி----------------அது மாத்திரம் இப்போ கூடாது, அட
    7.சந்தோஷ் சுப்ரமண்யம்----எப்படி இருந்த என் மனசு
    8.படித்த மனைவி----------எப்படி அழுதால் தெரிந்து கொள்வார் ?
    9.ஐந்து லட்சம்-------------எப்படி இருக்கும் என்னென்ன செய்யும் ?
    10.கர்ஜனை----------------வந்தது நல்லது நல்ல இடம்
    11.புதிய சங்கமம--------எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை?

    பாடல் வரிகள்
    ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் ,அது
    எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

    திரைப்படம்
    குடும்பத் தலைவன்

    ReplyDelete