Sunday, August 30, 2020

சொல் வரிசை - 269

சொல் வரிசை - 269 புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   ஆயிரங்காலத்துப்பயிரு(---  ---  ---  ---  --- நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா)  

2.   மகாகவி காளிதாஸ்(---  ---  ---  --- புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்)

3.   இதயத்தில் நீ(---  ---  ---  பிரிவு என்றொரு பொருளிருக்கும்)

4.   பார்த்தால் பசிதீரும்(---  ---  ---  அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ)

5.   இளைய தலைமுறை(---  ---  ---  ---  --- நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்)
   
6.   பாமா விஜயம் (---  ---  ---  --- அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Friday, August 28, 2020

எழுத்துப் படிகள் - 324

எழுத்துப் படிகள் - 324   க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  கார்த்திக்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (2,4) சிவகார்த்திகேயன்   கதாநாயகனாக நடித்தது.  

எழுத்துப் படிகள் - 324 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   நந்தவன தேரு            

2.   எங்க வீட்டு ராமாயணம்        

3.   உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்       

4.   சின்ன ஜமீன்                    

5.   கண்ணே ராதா               

6.   மாறுபட்ட கோணங்கள்             

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Tuesday, August 25, 2020

சொல் அந்தாதி - 175

சொல் அந்தாதி - 175 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.

1.   அழகு நிலா - சின்ன சின்ன ரோஜா         
2.   சாரல்                    
3.   உதிரிப்பூக்கள்       
4.   வருவான் வடிவேலன்              
5.   ஜாம்பவான்            
                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Sunday, August 23, 2020

சொல் வரிசை - 268

சொல் வரிசை - 268 புதிருக்காக, கீழே ஆறு (6)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   சின்ன பசங்க நாங்க(---  ---  ---  --- மாப்பிள்ள பொண்ணையும் பாரு
)  

2.   கற்பூரம்(---  ---  --- நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது)

3.   சங்கர்லால்(---  ---  --- மறு பாதி காதல் மயக்கம்)

4.   உயிரிலே கலந்தது(---  ---  ---  ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன)

5.   வானமே எல்லை(---  ---  ---  அட இனி வானமே எல்லை)
   
6.   அன்பு ரோஜா(---  ---  ---  --- என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Friday, August 21, 2020

எழுத்துப் படிகள் - 323

எழுத்துப் படிகள் - 323   க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  பிரபு நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (6) ரஜினிகாந்த்  கதாநாயகனாக நடித்தது.  

எழுத்துப் படிகள் - 323 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   ராஜகுமாரன்           

2.   பில்லா        

3.   தேடினேன் வந்தது         

4.   ஜல்லிக்கட்டு காளை                    

5.   பெரிய தம்பி              

6.   பொன்மனம்            

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Tuesday, August 18, 2020

சொல் அந்தாதி - 174

சொல் அந்தாதி - 174 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.

1.   பிரியசகி - முதல் முதல் பார்த்தேன்         
2.   காதல் தேசம்                   
3.   NGK      
4.   நான் (1967)             
5.   சித்திரம் பேசுதடி           