Wednesday, November 30, 2016

எழுத்துப் படிகள் - 176



எழுத்துப் படிகள் - 176 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,3) கார்த்திக்   கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 176  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ராணி லலிதாங்கி                                         
                               
2.    ஜஸ்டிஸ் கோபிநாத்                                                               

3.    கல்யாணியின் கணவன்                                                                      

4.    குடும்பம் ஒரு கோயில்                                           

5.    நவராத்திரி                                                           

6.    வசந்த மாளிகை   
         
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Monday, November 28, 2016

சொல் அந்தாதி - 61



சொல் அந்தாதி - 61   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  உறவைக் காத்த கிளி - எந்தன் பாடல்களில் நீ     
  
2.  வில்லுப் பாட்டுக்காரன்                  

3.  செண்பகத் தோட்டம்                      

4.  அக்கரைப் பச்சை                      

5.  பணக்கார குடும்பம்                     


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

Sunday, November 27, 2016

சொல் வரிசை - 148


சொல் வரிசை - 148  புதிருக்காக, கீழே    எட்டு (8)  திரைப்படங்களின் பெயர்களும்,  அவைகளில்   ஒவ்வொரு   திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    பேரழகன் (---  ---  ---  ---  கவிதை என்பதா சொல்)
  
2.    முகூர்த்த நாள் (---  ---  ---  இன்று நடப்பதே வாழ்வில் புதியது)

3.    உரிமை கீதம் (---  ---  ---  ---  --- அதை சொல்ல சொல்ல நெஞ்சில் எழுந்தது) 

4.    ஆதலால் காதல் செய்வீர் (---  ---  ---  ---  மின்னல் அடித்தால் காதல் தான்) 

5.    அஞ்சான் (---  ---  ---  ---  உன் ஒற்றை பார்வை ஓடி வந்து) 

6.    உயிரே உனக்காக (---  ---  ---  கனவுகள் புரியும் மொழியிலே) 

7.    மெர்க்குரி பூக்கள் (---  ---  ---  சொல்லாமல் காதலும் இல்லை) 

8.    அதிதி (---  ---  ---  இனிப்பது உன் பெயரே) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Saturday, November 26, 2016

எழுத்துப் படிகள் - 175



எழுத்துப் படிகள் - 175 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,5)  சிவகுமார்   கதாநாயகனாக  நடித்ததே.    



எழுத்துப் படிகள் - 175  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    அன்னை அபிராமி                                        
                               
2.    கட்டிலா தொட்டிலா                                                              

3.    எதற்கும் துணிந்தவன்                                                                     

4.    ராதைக்கேற்ற கண்ணன்                                           

5.    சின்னக்குயில் பாடுது                                                          

6.    அவன் அவள் அது  

7.    துணையிருப்பாள் மீனாட்சி 

8.    சாமந்திப்பூ     
            
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்