Saturday, November 30, 2019

சொல் வரிசை - 229

சொல் வரிசை - 229   புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   வாலி(---  ---  --- கட்டிலில் கட்டி வை) 
  
2.   சண்டமாருதம்(---  ---  --- பேசிக்கொண்டே தூங்காமல்)

3.   தாவணிக் கனவுகள்(---  ---  --- இளமாலை சுபவேளை)

4.   நெஞ்சில் ஓர் ஆலயம்(---  --- சொல் சொல் சொல் என்னுயிரே  

5.   உள்ளம் கேட்குமே(---  ---  --- இதயம் ரெண்டாக பிளந்தவளே)

6.   பெண்ணரசி(---  ---  --- தொட்டாலே கோபம் வரும் தொடாதே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்    பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Friday, November 29, 2019

சொல் அந்தாதி - 139

சொல் அந்தாதி - 139  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.

1. புதிய சங்கமம் - எனக்கும் உனக்கும்  
2. பூவேலி                    
3. கவிக்குயில்           
4. சிகப்பு ரோஜாக்கள்             
5. என் வழி தனி வழி      
                
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Sunday, November 24, 2019

எழுத்துப் படிகள் - 281

எழுத்துப் படிகள் - 281 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   சிவகுமார்   நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (6)  எம்.ஜி.ஆர்  கதாநாயகனாக  நடித்தது.  

எழுத்துப் படிகள் - 281 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   மறவாதே கண்மணியே  
          
2.   பெருமைக்குரியவள்          

3.   சொர்க்கம் நரகம்              

4.   ஆட்டுக்கார அலமேலு               

5.   சத்தியம் அது நிச்சயம்              

6.   அகத்தியர்  
   
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Thursday, November 21, 2019

சொல் வரிசை - 228

சொல் வரிசை - 228   புதிருக்காக, கீழே எட்டு  (8)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   பிரண்ட்ஸ்(---  ---  --- பூக்கள் அறியாதா) 
  
2.   ரிதம்(---  ---  ---  --- மெதுவாக கதவு திறந்தாய்)

3.   கடவுளைக் கண்டேன்(---  --- அங்கே நின்னுக்கணும்)

4.   பொம்மை கல்யாணம்(---  ---  --- நிலவை மூடி மறைக்காதே  

5.   இரும்பு குதிரை(---  ---  ---  --- ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்)

6.   மகாகவி காளிதாஸ்(---  ---  ---  ---  --- அறிவை வென்று வா மகனே)

7.   பொன்னுமணி(---  ---  --- அல்லும் பகலும் நினைந்து)

8.   பொன்னழகி(---  ---  ---  --- சுகம் பெற வழியொன்று நீ)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்   பெற்ற  திரைப்படத்தின்    பெயரையும்   கண்டு   பிடிக்க     வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Tuesday, November 19, 2019

சொல் அந்தாதி - 138

சொல் அந்தாதி - 138  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.

1. குலவிளக்கு - பூப் பூவா பூத்திருக்கு  
2. நீங்காத நினைவு                   
3. அடுத்த வாரிசு          
4. அவசர போலீஸ் 100            
5. மகனே நீ வாழ்க     