Thursday, April 30, 2020

எழுத்துப் படிகள் - 307



எழுத்துப் படிகள் - 307 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  பிரபு   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்  (3,4) எம்.ஜி.ஆர்.  கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 307 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   மிடில் கிளாஸ் மாதவன்   
2.   ஒருவர் வாழும் ஆலயம்      
3.   இரு மேதைகள்      
4.   சாதனை     
5.   நினைவு சின்னம்      
6.   சின்ன வாத்தியார் 
7.   காவலுக்கு கெட்டிக்காரன்    


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


8 comments:

  1. காவலுக்கு கெட்டிக்காரன்
    சாதனை
    மிடில் கிளாஸ் மாதவன்

    சின்ன வாத்தியார்
    இரு மேதைகள்
    நினைவு சின்னம்
    ஒருவர் வாழும் ஆலயம்

    படம்
    காதல் வாகனம்

    ReplyDelete
  2. காதல் வாகனம்

    ReplyDelete
  3. Kadhal Vaganam
    - Madhav

    ReplyDelete
  4. காதல வாகனம்

    ReplyDelete
  5. காதல் வாகனம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  6. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 30.4.2020 அன்று அனுப்பிய விடை:

    காதல் வாகனம்

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 30.4.2020 அன்று அனுப்பிய விடை:

    காதல் வாகனம்

    ReplyDelete
  8. திரு சுரேஷ் பாபு 1.5.2020 அன்று அனுப்பிய விடை:

    7-4-1; 6-3-5-2

    காதல் வாகனம்

    ReplyDelete