Thursday, July 27, 2017

எழுத்துப் படிகள் - 204

எழுத்துப் படிகள் - 204 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்    (7)  சாந்தனு பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்தது.   

எழுத்துப் படிகள் - 204  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    ராஜ மரியாதை                 

2.    சித்ரா பௌர்ணமி                

3.    முதல் தேதி             

4.    ஊரும் உறவும்                

5.    பதிபக்தி                           

6.    சவாலே சமாளி     

7.    கப்பலோட்டிய தமிழன்    

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Friday, July 14, 2017

எழுத்துப் படிகள் - 203

எழுத்துப் படிகள் - 203 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  கார்த்திக்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)   எம்.ஜி.ஆர்.  கதாநாயகனாக நடித்தது.    

எழுத்துப் படிகள் - 203  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    சட்டத்தின் திறப்புவிழா                     

2.    புயல் கடந்த பூமி               

3.    சுயம்வரம்                 

4.    காத்திருக்க நேரமில்லை                

5.    முத்து காளை                  

6.    பூவரசன்   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Friday, July 7, 2017

எழுத்துப் படிகள் - 202

எழுத்துப் படிகள் - 202 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (5,2)  கார்த்திக்  கதாநாயகனாக நடித்தது.    

எழுத்துப் படிகள் - 202  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    மிருதங்க சக்கரவர்த்தி                     

2.    மணமகன் தேவை               

3.    நல்லதொரு குடும்பம்                 

4.    வெற்றிக்கு ஒருவன்               

5.    ஆண்டவன் கட்டளை                 

6.    சந்திப்பு

7.    புதிய வானம்   