Tuesday, May 16, 2017

எழுத்துப் படிகள் - 199




எழுத்துப் படிகள் - 199 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  எம்.ஜி.ஆர்     நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 199  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    திருடாதே                   

2.    பெரிய இடத்துப் பெண்           

3.    கொடுத்து வைத்தவள்              

4.    நல்ல நேரம்             

5.    கண்ணன் என் காதலன்              

6.    படகோட்டி   
       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Tuesday, May 9, 2017

சொல் அந்தாதி - 81



சொல் அந்தாதி - 81  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  படிக்காதவன் - ஊரை தெரிஞ்சிகிட்டேன்  

2.  சின்ன மருமகள்  

3.  பெரியண்ணா    

4.  நல்ல நாள்         

5.  குங்குமம்      


                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

Friday, May 5, 2017

சொல் வரிசை - 169



சொல் வரிசை - 169  புதிருக்காக, கீழே  எட்டு (8)   திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    காதலுக்கு மரியாதை (---  ---  ---  ---  அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை)
  
2.    பாத காணிக்கை (---  ---  ---  வீதி வரை மனைவி) 

3.    அவர்கள் (---  ---  ---  ---  ---  இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்) 

4.    புதுமைப்பித்தன் (---  ---  ---  நம் உருவம் தானே ரெண்டு)  

5.    எங்க பாப்பா (---  ---  ---  ---  --- ஒரு அன்னை தந்தது ஒன்று காவல் கொண்டது

6.    கிழக்கே போகும் ரயில்(---  ---  ---  ---  ---  இங்கு வந்ததாரோ)

7.    தர்மா (---  ---  ---  ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

8.    திருடன் போலீஸ் (---  ---  உண்மை நான் கண்டேனே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள்,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Thursday, May 4, 2017

எழுத்துப் படிகள் - 198




எழுத்துப் படிகள் - 198 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சரோஜாதேவி    நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (7) மோகன் கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 198  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    பாலும் பழமும்                  

2.    வாழ்க்கை வாழ்வதற்கே          

3.    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை             

4.    தாயின் மடியில்            

5.    தெய்வத்தாய்             

6.    குடும்பத்தலைவன்  

7.    பாகப்பிரிவினை    
     

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்