Friday, April 29, 2016

சொல் வரிசை - 119


சொல் வரிசை - 119  புதிருக்காக, கீழே  ஆறு (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     பட்டாக்கத்தி பைரவன் (--- --- --- பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்)
  
2.     ஆராதனை (---  ---  ---  ---  இலைகளில் மகரந்தக் கோலம்)

3.     வாழ்வே மாயம் (---  ---  ---  ---  மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா) 

4.     கவிதை பாடும் அலைகள் (---  ---  ---  ---  உன்னை எண்ணாத நாள் ஏது) 

5.     டும் டும் டும் (---  ---  ---  அதன் சக்கரம் தேய்ந்து விடாதே) 

6.     ரஜினி முருகன் (---  ---  ---  அவ வந்ததனால பூக்கடை)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல்    இடம்   பெற்ற   திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Tuesday, April 26, 2016

எழுத்துப் படிகள் - 145



எழுத்துப் படிகள் - 145 க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெய்சங்கர் நடித்தவை.   இறுதி விடைக்கான திரைப்படமும்  (3,3) ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்ததே. 

 


எழுத்துப் படிகள் - 145   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    எழுதாத சட்டங்கள்         
                               
2.    எடுப்பார் கைப்பிள்ளை                                  

3.    அன்று சிந்திய ரத்தம்                                        

4.    சிங்கார வேலன்                      

5.    டாக்சி டிரைவர்                                

6.    மேளதாளங்கள்    
       
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Sunday, April 24, 2016

சொல் அந்தாதி - 35


சொல் அந்தாதி - 35 புதிருக்காக, கீழே  5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  மரியான் - கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா    

2.  நான் ஏன் பிறந்தேன்    

3.  ராஜராஜன்      

4.  பவித்ரா      

5.  பிள்ளைக்காக 

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://www.google.com 


ராமராவ் 

Friday, April 22, 2016

சொல் வரிசை 118

சொல் வரிசை - 118  புதிருக்காக, கீழே  ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     சிங்கம் (--- --- --- --- பொறந்தேன் ஊருக்குள்ளே)
  
2.     தொட்டதெல்லாம் பொன்னாகும் (---  ---  ---  பொழிகின்ற குளிரினில்)

3.     ராமன் எத்தனை ராமனடி (---  ---  ---  சிலை எழுந்து ஆடுமோ) 

4.     மல்லிகா (---  ---  ---  மாளிகையின் வாசலுக்கே) 

5.     இன்று போய் நாளை வா (---  ---  ---  ---  ---  மண நாள் காண்போம் வா) 

6.     பந்தயம் (---  ---  என் இதயம் மலர்கின்றது)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல்    இடம்   பெற்ற   திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

Tuesday, April 19, 2016

எழுத்துப் படிகள் - 144


எழுத்துப் படிகள் - 144 க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான      திரைப்படம் (3,6) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 144   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    லாரி டிரைவர் ராஜாக்கண்ணு        
                               
2.    என் தமிழ் என் மக்கள்                                 

3.    கிருஷ்ணன் வந்தான்                                       

4.    இமயம்                     

5.    சுமதி என் சுந்தரி                               

6.    அவன் ஒரு சரித்திரம்   

7.    கோடீஸ்வரன்  

8.    ராணி லலிதாங்கி  

9.    பாரம்பரியம்          
          
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: விடைக்கான திரைப்படத்தின் பெயருக்கும், திருமாலின் பெருமைக்கும் தொடர்பு உண்டு. 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்