Sunday, May 31, 2020

எழுத்துப் படிகள் - 312



எழுத்துப் படிகள் - 312 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவகுமார்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (6)  மோகன்    கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 312 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   பாரத விலாஸ்       
2.   சிசுபாலன்           
3.   மறுபக்கம்           
4.   ஒண்ணா இருக்க கத்துக்கணும் 
5.   சஷ்டி விரதம்        
6.   அகத்தியர் 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


Thursday, May 28, 2020

சொல் அந்தாதி - 163



சொல் அந்தாதி - 163 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1.   சக்தி லீலை - காலை பொழுதே வருக   
2.   மருது பாண்டி                      
3.   மகனே நீ வாழ்க              
4.   யாருக்கு யாரோ               
5.   அமர்க்களம்         
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Tuesday, May 26, 2020

சொல் வரிசை - 256



சொல் வரிசை - 256 புதிருக்காக, கீழே  ஏழு (7)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   உத்தமன்(---  ---  --- நல்ல நேரம் பார்த்து வந்தேன்
)  

2.   பூவரசன்(---  ---  ---  --- அடி புன்னை வன குயிலே)

3.   பயணம் (1976)(---  --- சாமி வேதங்களில் உள்ள)

4.   திருமதி ஒரு வெகுமதி(---  ---  --- இங்கு பாடி நடிக்குது பெண்மை)

5.   நல்ல நேரம்(---  ---  ---  ஊருக்கெல்லாம் கொடுக்கணும்)
   
6.   வண்டிச்சக்கரம்(---  ---  ---  ---  ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட)

7.   சகலகலா வல்லவன்(---  ---  ---  ---  --- நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Sunday, May 24, 2020

எழுத்துப் படிகள் - 311



எழுத்துப் படிகள் - 311 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (8)  சத்யராஜ்   கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 311 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   ஆசீர்வாதம்      
2.   தலைப்பிரசவம்          
3.   தீர்ப்பு          
4.   புதிய வாழ்க்கை        
5.   வீட்டுக்கு வீடு       
6.   குடும்பம் 
7.   நான்கு சுவர்கள்       
8.   முரட்டுக்காளை   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


Friday, May 22, 2020

சொல் அந்தாதி - 162



சொல் அந்தாதி - 162 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.   ராஜாதி ராஜா 1989 - மலையாளக் கரையோரம்  
2.   கௌரி மனோகரி                      
3.   தெய்வம் பேசுமா             
4.   ஊமைக்குயில்              
5.   விருதாலம் பட்டு         
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்