Tuesday, February 28, 2017

சொல் அந்தாதி - 73

சொல் அந்தாதி - 73   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  ஸ்ரீ வள்ளி - சிந்தை அறிந்து வாடி  

2.  36 வயதினிலே   

3.  மீண்டும் பராசக்தி   

4.  விடுதலை   

5.  தெற்கத்திக் கள்ளன்                               

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

Sunday, February 26, 2017

சொல் வரிசை - 160

சொல் வரிசை - 160  புதிருக்காக, கீழே பதினொன்று  (11)   திரைப்படங்களின்  பெயர்களும்,     அவைகளில் ஒவ்வொரு   திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.    வர்ணஜாலம் (---  ---  ---  ---  என்றென்றும் நீ வேண்டும்)
  
2.    கண் சிமிட்டும் நேரம் (---  ---  மனம் எதையோ நாடுதே) 

3.    உன்னருகே நானிருந்தால்(---  ---  ---  ---  கண்கள் முழுதும் எந்தன் கனவே) 

4.    ஒரு கைதியின் டைரி (---  ---  ---  ---  காதல் பால்குடம்) 

5.    ரயில் பயணங்களில் (---  ---  ---  ---  இளமை கூடிவர இனிமை தேடிவர

6.    கோகுலம் (---  ---  ---  இளம் மாலையிலே)

7.    ஊட்டி வரை உறவு (---  ---  ---  ---  ராஜ போகம் தர வந்தாள்

8.    அவள் அப்படித்தான் (---  ---  ---  ஆற்றில் நீரோட்டம் இல்லை) 

9.    உழைக்கும் கரங்கள் (---  ---  ---  ---  உழைக்கும் கரங்களே) 

10.  தில் (---  ---  ---  நான் உப்பா சக்கரையா

11.  புதுப்பாட்டு (---  ---  ---  இந்த சுகமே மச்சான் தந்தது) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Friday, February 24, 2017

எழுத்துப் படிகள் - 188

எழுத்துப் படிகள் - 188 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (3,4)  அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.    

எழுத்துப் படிகள் - 188  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    ஊரும் உறவும்       

2.    முரடன் முத்து 

3.    காத்தவராயன்     

4.    காவல் தெய்வம்     

5.    அன்னை இல்லம்     

6.    சாதனை

7.    உயர்ந்த மனிதன்  

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7- வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Wednesday, February 22, 2017

சொல் அந்தாதி - 72

சொல் அந்தாதி - 72   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  அந்தமான் காதலி - நினைவாலே சிலை செய்து 

2.  ராஜாதி ராஜா  

3.  பாளையங்கோட்டை  

4.  ஆண்பாவம்  

5.  ஆழ்வார்                              