Saturday, October 26, 2019

எழுத்துப் படிகள் - 276



எழுத்துப் படிகள் - 276 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   ஜெயலலிதா      நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (3,3)  கமலஹாசன்     கதாநாயகனாக  நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 276 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   வெண்ணிற ஆடை             

2.   எங்கிருந்தோ வந்தாள்     

3.   அரச கட்டளை            

4.   காதல் வாகனம்              

5.   சவாலே சமாளி             

6.   திக்கு தெரியாத காட்டில் 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Friday, October 25, 2019

சொல் வரிசை - 225



சொல் வரிசை - 225   புதிருக்காக, கீழே  ஏழு  (7)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பையா(---  ---  ---  --- அழகா சிரிச்சா புயல் மழைடா) 
  
2.   எல்லாமே என் ராசாதான்(---  ---  --- முழு சந்திரன் காயயிலே)

3.   ஆயிரம் நிலவே வா(---  ---  --- உன்னைச் சுற்றும் ஆவி)

4.   பெண்ணின் பெருமை(---  ---  --- வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே  

5.   கடலோரக் கவிதைகள்(---  ---  ---  ---  --- நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே)

6.   உன் சமையல் அறையில்(---  --- நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது)

7.   ஆண்மை தவறேல்(---  --- போகவோ என் விரல்கள் கோர்த்து நடந்தது)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்   பெயரையும்   கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

சொல் அந்தாதி - 135



சொல் அந்தாதி - 135  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)  திரைப்படங்களின்       பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1. கலாட்டா கல்யாணம்-எங்கள் கல்யாணம் 
2. தங்கமான புருஷன்                
3. பானை பிடித்தவள் பாக்கியசாலி       
4. ராஜகாளியம்மன்           
5. ஆசை மனைவி  
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Wednesday, October 16, 2019

சொல் வரிசை - 224



சொல் வரிசை - 224   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அவன் அவள் அது(---  ---  ---  --- கார்மேகமே இடம் தேடினேன்) 
  
2.   தணியாத தாகம்(---  ---  ---  --- யாருக்காக மலர்கின்றாய்)

3.   சங்கமம்(---  ---  ---  மதி கொஞ்சும் நாள் அல்லவா)

4.   காதல் கிறுக்கன்(---  ---  --- ஒரு பனித்துளி உனக்காக  

5.   இரு வல்லவர்கள்(---  ---  ---  --- என் பருவத்தின் மேலென்ன படிப்பு)

6.   அன்னை இல்லம்(---  ---  ---  --- விடியும் வரை தூங்குவோம்)

7.   இது கதிர்வேலன் காதல்(---  ---  --- என்னக் கொண்டுப் போனாளே  

8.   வேலைக்காரி(---  --- நிலை இல்லாதுலகினிலே)

9.   தில்(---  ---  ---  --- தீயை தீண்டும் தில் தில்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு  பிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்