Friday, April 24, 2020

எழுத்துப் படிகள் - 306



எழுத்துப் படிகள் - 306 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  கார்த்திக்    நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்  (3,3) சிவாஜி கணேசன்      கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 306 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   கோகுலத்தில் சீதை   
2.   புயல் கடந்த பூமி     
3.   காளிச்சரண்     
4.   உதவிக்கு வரலாமா    
5.   கிழக்கு வாசல்     
6.   முத்து காளை   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 


7 comments:

  1. Muthal kural

    - Madhav

    ReplyDelete
  2. முதல் குரல்

    ReplyDelete
  3. முத்து  காளை
    உதவிக்கு வரலாமா ?
    புயல் கடந்த பூமி

    கிழக்கு வாசல்
    காளிச்சரண்
    கோகுலத்தில் சீதை


    படம்
    முதல் குரல்

    ReplyDelete
  4. முதல் குரல் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  5. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 24.4.2020 அன்று அனுப்பிய விடை:

    முதல் குரல்

    ReplyDelete
  6. திரு ஆர்.வைத்தியநாதன் 24.4.2020 அன்று அனுப்பிய விடை:

    முதல் குரல்

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 29.4.2020 அன்று அனுப்பிய விடை:

    6-4-2-5-3-1

    முதல் குரல்

    ReplyDelete