Thursday, April 27, 2017

எழுத்துப் படிகள் - 197




எழுத்துப் படிகள் - 197 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவகுமார்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,4) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 197  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    ஆயிரம் முத்தங்கள்                 

2.    குமாஸ்தாவின் மகள்         

3.    யாரோ எழுதிய கவிதை             

4.    ராமன் அப்துல்லா            

5.    சஷ்டி விரதம்            

6.    காவல்காரன் 

7.    அம்மா இருக்கா    
     

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Wednesday, April 26, 2017

சொல் வரிசை - 168



சொல் வரிசை - 168  புதிருக்காக, கீழே  எட்டு (8)   திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    ராமு (---  ---  ---  நீ நினைக்கும் இடத்தில் நானில்லை)
  
2.    என்றென்றும் புன்னகை(---  ---  ---  ---  --- நான் என்ன நான் என்ன பண்ண) 

3.    பெரியண்ணா(---  ---  ---  --- என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு) 

4.    புதிய வார்ப்புகள் (---  ---  ---  --- நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை)  

5.    தை பொறந்தாச்சு (---  ---  ---  --- பாட்டொன்று பாட போறேன்

6.    தாமிரபரணி (---  ---  ---  ஒண்ணு கொல்லப் பாக்குதே)

7.    மக்களை பெற்ற மகராசி(---  ---  ---  ---  உண்மை காதல் மாறி போகுமா

8.    புதிய வாழ்க்கை (---  ---  ---  பேதை மனமே பேசு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள்,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்  ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Monday, April 24, 2017

சொல் அந்தாதி - 79



சொல் அந்தாதி - 79  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - அமுத தமிழில் 

2.  நீ ஒரு மகாராணி 

3.  தீபம்  

4.  கண்ணுக்குள் நிலவு       

5.  கண் சிமிட்டும் நேரம்     

                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

Friday, April 21, 2017

எழுத்துப் படிகள் - 196



எழுத்துப் படிகள் - 196 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,3)  தனுஷ் கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 196  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    பட்டாக்கத்தி பைரவன்                

2.    அவன் ஒரு சரித்திரம்        

3.    குருதட்சணை             

4.    வணங்காமுடி           

5.    தில்லானா மோகனாம்பாள்           

6.    நீதிபதி   
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்