Sunday, February 28, 2016

எழுத்துப் படிகள் - 136

எழுத்துப் படிகள் - 136 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்    (3,3)   கார்த்திக்  கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 136  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    புதிய வானம்                                
2.    நல்லதொரு குடும்பம்                           
3.    தெனாலிராமன்                          
4.    பூப்பறிக்க வருகிறோம்                         
5.    குறவஞ்சி                         
6.    தாய்க்கு ஒரு தாலாட்டு    
        
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Saturday, February 27, 2016

சொல் வரிசை 110

சொல் வரிசை - 110  புதிருக்காக, கீழே  பத்து (10)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     வேட்டைக்காரன் (---  ---  ---  என் மேனியிலே கை படலாமா) 
2.     தாலாட்டு (---  ---  --- என் மச்சானே எதயோ சொல்ல துடிச்சானே)
3.     தெய்வத்தாய் (---  ---  ---  ---  பார்த்தேன் நிலவில் குளிர் இல்லை) 
4.     தனி ஒருவன் (---  ---  விழிந்திருச்சு விக்கெட்டு) 
5.     இதயக்கோயில் (---  ---  பாடினால் பாட்டு தான்) 
6.     எல்லாம் உனக்காக (---  ---  ---  மதியும் நதியும் பெண்ணென்பார்)
7.     மகாகவி காளிதாஸ் (---  ---  ---  சிந்தும் அழகெல்லாம்)
8.     ரோஜா (---  ---  ---  இங்கு பொழிகின்றது) 
9.     தாய் நாடு (---  ---  ---  ---  தேவன் உன்னை தேட வந்தேன்)
10.   சிங்கார வேலன் (---  ---  ---  திட்டம் ஓகே கண்மணி)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php

ராமராவ்  

Sunday, February 21, 2016

சொல் வரிசை 109

சொல் வரிசை - 109  புதிருக்காக, கீழே  ஆறு  (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     பள்ளிக்கூடம்  (---  ---  ---  நம்மை நாம் அங்கே தேடலாம்) 
2.     பிரேமபாசம்  (---  ---  ---  பிறந்து உன்னை வாழ்த்தி பாடுவேன்)  
3.     ஓடும் நதி  (---  ---  ---  ஒரு பக்கம் இங்கே காதல் பருவத்தின்) 
4.     தில்  (---  ---  ---  ---  தீயை தீண்டும் தில் தில்) 
5.     வசந்தத்தில் ஓர் நாள்  (---  ---  ---  ---  வெண் பனி தென்றல்) 
6.     பொம்மலாட்டம்  (---  ---  ---  நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/

ராமராவ்  

Friday, February 19, 2016

எழுத்துப் படிகள் - 135

எழுத்துப் படிகள் - 135   க்கான திரைப்படங்களும்  சிவகுமார் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (7)  சிவகுமார்  கதாநாயகனாக நடித்ததே. 

எழுத்துப் படிகள் - 135  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    புவனா ஒரு கேள்விக்குறி                              
2.    காதல் கிளிகள்                        
3.    அரங்கேற்றம்                         
4.    சிறகடிக்க ஆசை                        
5.    நம்பினால் நம்புங்கள்                       
6.    கவிக்குயில்   
7.    முதல் இரவு             
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Sunday, February 14, 2016

சொல் வரிசை 108

சொல் வரிசை - 108  புதிருக்காக, கீழே  ஏழு (7)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     வான்மதி  (---  ---  ---  கைவளையல் ஓசையிலும் தேன்மொழி) 
2.     ரிக் ஷா  மாமா (---  ---  ---  பொன்மாலை நேரம் காத்தாடுது)  
3.     கருப்பு ரோஜா (---  ---  ---  ---  உயிரை பெறும் வரம் கேட்டு) 
4.     நான் (---  ---  ---  ---  ---  நீ மறந்தால் நான் வரவா) 
5.     மல்லிகா (---  ---  ---  மாளிகையின் வாசலுக்கே) 
6.     அங்காடி தெரு (---  ---  ---  ---  உள் நெஞ்சில் கொண்டாட்டம்)
7.     களத்தூர் கண்ணம்மா (---  ---  ---  ---  அன்பு தந்தாளே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/

ராமராவ்  

Friday, February 12, 2016

எழுத்துப் படிகள் - 134

எழுத்துப் படிகள் - 134   க்கான திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (7)   சரத்குமார்  கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 134 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.    பசும்பொன்                             
2.    சின்ன மருமகள்                       
3.    கலாட்டா கல்யாணம்                        
4.    காத்தவராயன்                      
5.    திருடன்                      
6.    ஹிட்லர் உமாநாத்  
7.    குங்குமம்           
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Saturday, February 6, 2016

சொல் வரிசை 107

சொல் வரிசை - 107  புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.     அன்பு ரோஜா (---  ---  ---  பார்க்கவில்லை யாரும்) 
2.     வல்லவனுக்கு வல்லவன் (---  ---  ---  ---  முகம் ஒன்று ஆடுது)  
3.     தாய் சொல்லைத் தட்டாதே (---  ---  ---  ---  நீ உறங்கவில்லை நிலவே) 
4.     கந்தன் கருணை (---  ---  ---  ---  நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு) 
5.     தெய்வீக ராகங்கள் (---  ---  ---  பால் நிலா புன்னகை) 
6.     புனர் ஜென்மம் (---  ---  ---  தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே)