Friday, January 31, 2020

சொல் அந்தாதி - 145

சொல் அந்தாதி - 145 புதிருக்காக, கீழே   5  (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    

கொடுக்கப்பட்டுள்ளன.

1. நூறாவது நாள் - விழியிலே மணி      
2. அன்பு மகன்                    
3. மாதங்கள் ஏழு            
4. பிராப்தம்               
5. சக்கரகட்டி           
                
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

சொல் வரிசை - 238

சொல் வரிசை - 238 புதிருக்காக, கீழே ஆறு (6)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   நானும் ஹீரோதான்(---  ---  ---  --- வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே)  

2.   நல்ல தம்பி(---  ---  --- எங்கும் சுகம் தங்கும்)

3.   சத்ரியன்(---  ---  ---  --- காரு போகுது ஜோருதான்)

4.   பம்பாய்(---  ---  --- ஓர் அழகை கண்டேனே)
   
5.   அரங்கேற்றம்(---  ---  ---  ---  --- என் மடியில் உள்ள கதை அல்லவா)

6.   அருணாச்சலம்(---  ---  --- அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு நேரம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Sunday, January 26, 2020

எழுத்துப் படிகள் - 289

எழுத்துப் படிகள் - 289 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   விஜயகாந்த்    நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) ரவிச்சந்திரன்  கதாநாயகனாக நடித்தது.  

எழுத்துப் படிகள் - 289 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 

1.   சக்கரை தேவன்      
          
2.   அம்மன் கோயில் கிழக்காலே 

3.   பெரியண்ணா     

4.   நூறாவது நாள்                 

5.   சுதேசி        

6.   கள்ளழகர்     
   
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Friday, January 24, 2020

சொல் வரிசை - 237

சொல் வரிசை - 237 புதிருக்காக, கீழே எட்டு (8)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   போடிநாயக்கனூர் கணேசன்(---  ---  ---கொட்டுதடி கோடை மழை)  

2.   சார் ஐ லவ் யூ(---  ---  ---  --- என்றோ உலகை நன்றாய் படைத்தான்)

3.   தலைவாசல்(---  ---  ---  --- வாழ்க்கை சொல்லும் முதல் வாசல்)

4.   வாலிப விருந்து(---  ---  ---  ---அது அங்கே இருந்தால் தந்துவிடு)
   
5.   பிரம்மதேவா(---  ---  --- அது உன் மனதைத்தேட)

6.   கண்ணுக்கொரு வண்ணக்கிளி(---  ---  ---  ---  --- தினம் ஒரு கனவாய் இனிக்கும்)

7.   ராகங்கள் மாறுவதில்லை(---  ---  ---  --- நிலவின் மகளே நீதானோ)

8.   சதுரங்கம்(---  ---  ---  ---  --- இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Thursday, January 23, 2020

சொல் அந்தாதி - 144

சொல் அந்தாதி - 144  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.

1. வெண்ணிற ஆடை - சித்திரமே சொல்லடி     
2. எப்போ சொல்ல போறே                   
3. நினைவெல்லாம் நித்யா           
4. நான் மகான் அல்ல              
5. வாயை மூடி பேசவும்          