Thursday, March 23, 2017

எழுத்துப் படிகள் - 192



எழுத்துப் படிகள் - 192 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி  கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (4,4)   ஜெமினி கணேசன்   கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 192  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    புதிய வானம்            

2.    எமனுக்கு எமன்    

3.    முதல் தேதி         

4.    அன்பே ஆருயிரே        

5.    எழுதாத சட்டங்கள்        

6.    சத்திய சுந்தரம்   

7.    ஊருக்கு ஒரு பிள்ளை   

8.    நெஞ்சங்கள்        


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. அதிசய திருடன்

    ReplyDelete
  2. Athisaya Thirudan

    - Madhav

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 23.3.2017 அன்று அனுப்பிய விடை:

    அன்பே ஆருயிரே
    புதிய வானம்
    நெஞ்சங்கள்
    சத்திய சுந்தரம்
    முதல் தேதி
    ஊருக்கு ஒரு பிள்ளை
    எழுதாத சட்டங்கள்
    எமனுக்கு எமன்

    விடை: அதிசய திருடன்

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 23.3.2017 அன்று அனுப்பிய விடை:

    அதிசய திருடன்

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 26.3.2017 அன்று அனுப்பிய விடை:

    4-1-8-6-3-7-5-2

    அதிசய திருடன்

    ReplyDelete