சொல் அந்தாதி - 74 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)
திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அம்பிகாபதி - சிந்தனை செய் மனமே
2. மச்சி
3. சூர சம்ஹாரம்
4. இனி எல்லாம் சுகமே
5. ஏழை பங்காளன்
2. மச்சி
3. சூர சம்ஹாரம்
4. இனி எல்லாம் சுகமே
5. ஏழை பங்காளன்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com
ராமராவ்
ReplyDelete1. அம்பிகாபதி - சிந்தனை செய் மனமே
2. மச்சி - மனமே ஏன் மயக்கம்
3. சூர சம்ஹாரம் - நான் என்பது நீ அல்லவோ
4. இனி எல்லாம் சுகமே - தேவி எனக்காக காதல் பரிசாக
5. ஏழை பங்காளன் - தாயாக மாறவா தாலாட்டு பாடவா
திரு ஸ்ரீதரன் துரைவேலு 8.3.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteமனமே ஏன் மயக்கம்
நான் என்பது நீ அல்லவோ
தேவி எனக்காக ஆயுள் பரிசாய்
தாயாக மாறவா தாலாட்டு பாடவா