Thursday, March 16, 2017

எழுத்துப் படிகள் - 191



எழுத்துப் படிகள் - 191 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  கமலஹாசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,5)  பிரபு  கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 191  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    அந்தரங்கம்           

2.    புன்னகை மன்னன்    

3.    அவ்வை சண்முகி        

4.    பஞ்ச தந்திரம்       

5.    இதயமலர்       

6.    நாம் பிறந்த மண்  

7.    சதி லீலாவதி  

8.    கடல் மீன்கள்       


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. புதியசங்கமம்

    ReplyDelete
  2. puthiya sangamam
    - Madhav

    Hard one not only to answer but also to make the question. Well done!!!

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 16.3.22017 அன்று அனுப்பிய விடை:

    2-7-5-3-1-8-6-4

    புதிய சங்கமம்

    ReplyDelete
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 16.3.22017 அன்று அனுப்பிய விடை:

    புதிய சங்கமம்

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 17.3.22017 அன்று அனுப்பிய விடை:

    விடை : புதிய சங்கமம்

    புன்னகை மன்னன்
    சதி லீலாவதி
    இதயமலர்
    அவ்வை சண்முகி
    அந்தரங்கம்
    கடல் மீன்கள்
    நாம் பிறந்த மண்
    பஞ்ச தந்திரம்

    ReplyDelete