எழுத்துப் படிகள் - 192 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,4) ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 192 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. புதிய வானம்
2. எமனுக்கு எமன்
3. முதல் தேதி
4. அன்பே ஆருயிரே
5. எழுதாத சட்டங்கள்
6. சத்திய சுந்தரம்
7. ஊருக்கு ஒரு பிள்ளை
8. நெஞ்சங்கள்
7. ஊருக்கு ஒரு பிள்ளை
8. நெஞ்சங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அதிசய திருடன்
ReplyDeleteAthisaya Thirudan
ReplyDelete- Madhav
திரு ஸ்ரீதரன் துரைவேலு 23.3.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅன்பே ஆருயிரே
புதிய வானம்
நெஞ்சங்கள்
சத்திய சுந்தரம்
முதல் தேதி
ஊருக்கு ஒரு பிள்ளை
எழுதாத சட்டங்கள்
எமனுக்கு எமன்
விடை: அதிசய திருடன்
திரு ஆர்.வைத்தியநாதன் 23.3.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅதிசய திருடன்
திரு சுரேஷ் பாபு 26.3.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-1-8-6-3-7-5-2
அதிசய திருடன்