Thursday, March 30, 2017

எழுத்துப் படிகள் - 193



எழுத்துப் படிகள் - 193 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   பிரபு   நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,5)  விஜயகாந்த் கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 193  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    நியாயம்             

2.    அஞ்சாத சிங்கம்     

3.    உன்னோடு கா          

4.    புலி         

5.    கும்பக்கரை தங்கய்யா         

6.    காக்கி சட்டை    

7.    நீதியின் நிழல்   

8.    செந்தமிழ்ப் பாட்டு         


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. Puthiya Sagaptham
    - Madhav

    ReplyDelete
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 30.3.2017 அன்று அனுப்பிய விடை:

    புதிய சகாப்தம்

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 30.3.2017 அன்று அனுப்பிய விடை:

    விடை : புதிய சகாப்தம்

    புலி
    நீதியின் நிழல்
    நியாயம்
    காக்கி சட்டை
    உன்னோடு கா
    செந்தமிழ்ப் பாட்டு
    கும்பக்கரை தங்கய்யா
    அஞ்சாத சிங்கம்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 6.4.2017 அன்று அனுப்பிய விடை:

    4-7-1-6-3-8-5-2

    புதிய சகாப்தம்.

    ReplyDelete