Thursday, March 2, 2017

சொல் வரிசை - 161



சொல் வரிசை - 161  புதிருக்காக, கீழே ஏழு  (7)  திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    தீர்ப்புகள் திருத்தப்படலாம் (---  ---  ---  அது காதல் பூபாளமே)
  
2.    மருத நாட்டு வீரன் (---  ---  ---  ---  ---  எதிர் வந்து நின்று இசை பாடுதே) 

3.    விடுதலை (---  ---  ---  தாளம் நானே தான்) 

4.    இதயத் தாமரை (---  ---  ---  விதி வந்து விடை சொல்லுமா) 

5.    புதிய வாழ்க்கை (---  ---  ---  ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்

6.    வணக்கம் வாத்தியாரே (---  ---  ---  ---  வாசம் மிகுந்த இடம்)

7.    நெஞ்சில் ஒரு முள் (---  ---  ---  இனி நாளும் பாடலாம்


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. தீர்ப்புகள் திருத்தப்படலாம் - ராகம் தாளம் பல்லவி

    2. மருத நாட்டு வீரன் - புது இன்பம் ஒன்று உருவாகி இன்று

    3. விடுதலை - ராகம் நானே தான்

    4. இதயத் தாமரை - யாரோடு யார் என்ற கேள்வி

    5. புதிய வாழ்க்கை - பாடத் தெரிந்தவர் பாடுங்கள்

    6. வணக்கம் வாத்தியாரே - வந்த இடம் நல்ல இடம்

    7. நெஞ்சில் ஒரு முள் - ராகம் புது ராகம்

    இறுதி விடை :
    ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்
    - கண் சிமிட்டும் நேரம்

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 3.3.2017 அன்று அனுப்பிய விடை:

    ராகம் தாளம் பல்லவி
    புது இன்பம் ஒன்று உருவாகி இன்று
    ராகம் நானே தான்
    யாரோடு யார் என்ற கேள்வி
    பாட தெரிந்தவர் பாடுங்கள்
    வந்த இடம் நல்ல இடம்
    ராகம் புது ராகம்

    ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்

    திரைப்படம் : கண் சிமிட்டும் நேரம்

    ReplyDelete