எழுத்துப் படிகள் - 189 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சத்யராஜ் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 189 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. உலகம் பிறந்தது எனக்காக
2. பிள்ளை நிலா
3. வெங்காயம்
4. விடிஞ்சா கல்யாணம்
5. அழகர்சாமி
6. சவுண்ட் பார்ட்டி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6- வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Sankarlal
ReplyDeleteசங்கர்லால்
ReplyDeleteதிரு ஆர்.வைத்தியநாதன் 3.3.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" சங்கர்லால் "
திரு சுரேஷ் பாபு 9.3.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete6-3-1-5-2-4
விடை: சங்கர்லால்.