Tuesday, March 14, 2017

சொல் அந்தாதி - 75 (ஸ்பெஷல்)



சொல் அந்தாதி - 10  /  18 பாடல்களைக் கொண்டது.

சொல் அந்தாதி - 25  /  20 பாடல்களைக் கொண்டது.

சொல் அந்தாதி - 50  /  24 பாடல்களைக் கொண்டது.



இந்த சொல் அந்தாதி - 75 (ஸ்பெஷல்) புதிரும்  நீண்டது  / பெரியது / அதிக பாடல்களை (24) கொண்டது. 



சொல் அந்தாதி - 75 (ஸ்பெஷல்)  புதிருக்காக, கீழே   24 (இருபத்தி நான்கு)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  காவியத்தலைவன் - யாருமில்லா தனியரங்கில்    

2.  ஒரு மலரின் பயணம்    

3.  புதிய ராகம்     

4.  உள்ளம் கவர்ந்த கள்ளன்    

5.  செவ்வந்தி  
                              
6.  மௌனராகம்    

7.  என் உயிர் கண்ணம்மா     

8.  றெக்க    

9.  சின்ன தம்பி


10.  குமரிக் கோட்டம்    

11.  அக்னி நட்சத்திரம்     

12.  தேன் மழை    

13.  வைராக்கியம்  

14.  அனாதை ஆனந்தன்    

15.  வீட்ல விஷேசங்க     

16.  ஜீவா    

17.  மூன்றெழுத்து  

18.  பட்டிக்காட்டு ராஜா    

19.  நீங்கள் கேட்டவை     

20.  ரெமோ    

21.  செந்தமிழ் பாட்டு   

22.  நான் ஆணையிட்டால்     

23.  ஆசை     

24.  லட்சுமி வந்தாச்சு 
    

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது,  . . . . .  22 வது, 23 வது, 24 வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, , , , , , 22-வது, 23-வது, 24-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

1 comment:

  1. 1. காவியத்தலைவன் - யாருமில்லா தனியரங்கில்

    2. ஒரு மலரின் பயணம் - தேடும் என் காதல் பெண் பாவை

    3. புதிய ராகம் - மாலை சூடும் மாலை நேரம் தானே

    4. உள்ளம் கவர்ந்த கள்ளன் - தேனே செந்தேனே மானே போன் மானே

    5. செவ்வந்தி - மானே தேனே மஞ்சள் நிலாவே

    6. மௌனராகம் - நிலாவே வா செல்லாதே வா

    7. என் உயிர் கண்ணம்மா - நான் தேடும் தேவதையே

    8. றெக்க - கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை

    9. சின்ன தம்பி - நீ எங்கே என் அன்பே

    10. குமரிக் கோட்டம் - எங்கே அவள் எங்கே மனம்

    11. அக்னி நட்சத்திரம் - வா வா அன்பே அன்பே

    12. தேன் மழை - நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல

    13. வைராக்கியம் - சொல்லத் துடிப்பது என்ன

    14. அனாதை ஆனந்தன் - என்ன இது என்ன இது

    15. வீட்ல விஷேசங்க - கொஞ்சம் சங்கீதம் கற்றுத் தா ஞானக் குயிலே

    16. ஜீவா - சங்கீதம் பாடு நீ

    17. மூன்றெழுத்து - ஆடு பாக்கலாம் ஆடு

    18. பட்டிக்காட்டு ராஜா - என்னோடு வந்தான் கண்ணோடு கலந்தான்

    19. நீங்கள் கேட்டவை - நானே ராஜா நீ வா ரோஜா

    20. ரெமோ - வாடி என் தமிழ் செல்வி

    21. செந்தமிழ் பாட்டு - சொல்லி சொல்லி வந்ததில்லை

    22. நான் ஆணையிட்டால் - பாட்டு வரும் பாட்டு வரும்

    23. ஆசை - வரும் காலம் நல்ல காலம்

    24. லட்சுமி வந்தாச்சு - காலம் கனிந்தது வேளை பிறந்தது

    - Madhav

    Excellent work!!! With due respect to ur efforts, Have little doubt in kannamma song. It does not seem to be ending with "nee".

    ReplyDelete