Thursday, March 23, 2017

சொல் வரிசை - 164


சொல் வரிசை - 164  புதிருக்காக, கீழே  ஆறு  (6)    திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    எங்க தம்பி (---  ---  நல்ல திருநாள் இது)
  
2.    கஜினி (---  ---  ---  ---  அழகான இலையுதிர்காலம்) 

3.    தீர்ப்பு என் கையில் (---  ---  மங்கையின் பொன்முகம்) 

4.    வறுமையின் நிறம் சிவப்பு (---  ---  ---  ---  திறந்து பார்க்க நேரமில்லடி)  

5.    நினைத்தேன் வந்தாய் (---  ---  ---  ---  தூங்குகிறேன் தினமும் கனவில்

6.    குல தெய்வம் (---  ---  ---  ஆயர் குலத்துதித்த)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. எங்க தம்பி - மானே மரகதமே

    2. கஜினி - ஒரு மாலை இளவெயில் நேரம்

    3. தீர்ப்பு என் கையில் - மங்கல குங்குமம்

    4. வறுமையின் நிறம் சிவப்பு - சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

    5. நினைத்தேன் வந்தாய் - உன் மார்பில் விழிமூடி தூங்குகிறேன்

    6. குல தெய்வம் - தாயே யசோதா உந்தன்

    இறுதி விடை
    மானே ஒரு மங்கலச் சிப்பி உன் தாயே
    - கடல் மீன்கள்

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 24.3.2017 அன்று அனுப்பிய விடைகள்:


    மானே மரகதமே
    ஒரு மாலை இளவெய்யில் நேரம்
    மங்கல குங்குமம்
    சிப்பியிருக்குது முத்துமிருக்குது
    உன் மார்பில் விழி மூடித்
    தாயே யசோதா உந்தன்

    மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே

    திரைப்படம் : கடல் மீன்கள்.

    ReplyDelete