எழுத்துப் படிகள் - 159 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) மோகன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 159 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பாகப்பிரிவினை
2. ராமன் எத்தனை ராமனடி
3. பாலும் பழமும்
4. நான் பெற்ற செல்வம்
5. தெய்வ மகன்
6. எங்கிருந்தோ வந்தாள்
7. வாழ்விலே ஒரு நாள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
vaayppanthal (my tamil font got screwed up!) வாய்ப்ப்ந்ப்ட்ந்ல்தல்
ReplyDeleteVaaippandhal
ReplyDeleteதிரு ஆர்.வைத்தியநாதன் 2.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவாய்ப்பந்தல்