சொல் வரிசை - 136 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஒற்றன் (--- --- --- பெரிய வீடா வரட்டுமா)
2. ஜெய்ஹிந்த் (--- --- --- கட்டெறும்பு புகுந்திருச்சு)
3. எங்க மாமா (--- --- --- செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே)
3. எங்க மாமா (--- --- --- செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே)
4. உன்னை சரணடைந்தேன் (--- --- --- --- கண்ணீர் இனி ஏனம்மா)
5. அன்னக்கிளி (--- --- --- --- வாடுது ஒரு பறவை)
6. ஆனந்தம் (--- --- --- --- புதிதாய் ஒளிவட்டம்)
7. தாலாட்டுப் பாடவா (--- --- --- --- இந்த பிஞ்சு மனம் வெந்ததடி ஆத்தா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
1. ஒற்றன் - சின்ன வீடா வரட்டுமா
ReplyDelete2. ஜெய்ஹிந்த் - கண்ணா என் சேலைக்குள்ள
3. எங்க மாமா - செல்லக் கிளிகளாம் பள்ளியிலே
4. உன்னை சரணடைந்தேன் - கண்ணா கலக்கமா நெஞ்சில் வருத்தமா
5. அன்னக்கிளி - சொந்தம் இல்லை பந்தம் இல்லை
6. ஆனந்தம் - என்ன இதுவோ என்னைச் சுற்றியே
7. தாலாட்டுப் பாடவா - சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இறுதி விடை :
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சொந்தம் என்ன சொந்தம்
- தாய் மேல் ஆணை
- Madhav
திரு ஆர்.வைத்தியநாதன் 26.8.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1 சின்ன வீடா வரட்டுமா
2 கண்ணா என் சேலைக்குள்ள
3 செல்லக்கிளி களா ம் பள்ளியிலே
4 கண்ணா கலக்கமா
5 சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை
6 என்ன இதுவோ என்னை சுற்றியே
7 சொந்தமென்று வந்தவளே ஆத்தா
இறுதி விடை
படம் : தாய் மேல் ஆணை
பாட்டு : சின்னக் கண்ணா செல்லக் கண்ணா