சொல் அந்தாதி - 49 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)
திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அன்னமிட்ட கை - அன்னமிட்ட கை என்னை
2. ஸ்ட்ராபெர்ரி
3. சைவம்
4. சதாரம்
5. பெண்ணே நீ வாழ்க
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/ |
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs http://www.google.com |
ராமராவ்
1. அன்னமிட்ட கை - அன்னமிட்ட கை என்னை
ReplyDelete2. ஸ்ட்ராபெர்ரி - காய் வீசும் காற்றாய்
3. சைவம் - அழகே அழகே எதுவும்
4. சதாரம் - அழகு பிரம்மச்சாரி வாரும்
5. பெண்ணே நீ வாழ்க - பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
திரு ஆர்.வைத்தியநாதன் 7.8.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1 அன்னமிட்ட கை ...............ஆட்டி வைத்த கை
2 கை வீசும் காற்றே ........................அழகே
3 அழகே அழகே ...........................அழகு
4 அழகு பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
5 பிரம்மச்சாரி பிரம்மச்சாரி ......